
கிறீஸ்த்துவை பின்பற்றி வாழுதல் என்பது இலேசான காரியம் இல்லை என்னை போன்ற சிலர் சிறிய துன்பம் ஏற்பட்டவுடன் கிறீஸ்த்துவை விட்டு விலகி விடுவர். அப்படிப்பட்டவர்களுக்கு தேவன் எப்படி துன்பங்களை வெற்றி கொள்வது? என புனித பிரிஜித்தாவிற்கு கூறியவை.எனது பகைவர்கள் மிகக் கொடிய காட்டு விலங்குகள்...