
I. சில வேத பகுதிகள் :குடும்பம் திருமண நிறைவை பெறும் இடம் - இ.ச. 24:5.இறைவனின் இரக்கச் செயல்களைப் பறைசாற்றும் இடம் குடும்பம் - மாற் 5:19.பிள்ளைகள் ஒழுக்க நெறியில் வளர்க்கப்பட வேண்டிய இடம் குடும்பம் - லேவி 19:29.பெற்றோர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என எல்லாருமே பேணப்பட வேண்டிய இடம் குடும்பம் - 1திமொ 5:4.மனைவியர்,...