
உன் கடவுளும் ஆண்டவருமான நான், நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன் - யோசு 1:9.நான் உனக்கு வலிமை அளிப்பேன் - எசா 41:10.உன்னை உருவாக்கிய நானே, உன்னைத் தாங்குவேன் - எசா 46:4.நான் உன்னை கட்டி எழுப்புவேனேயன்றி, அழித்தொழிக்கமாட்டேன் - எரே 42:10.இன்று முதல், நான் உனக்கு ஆசி வழங்குவேன் - ஆகா 2:19.ஏழையானதால்...