நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு

நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு வீண் பெருமை புகழ் ஆஸ்தி குப்பை என்று தள்ளிடுநீ துடைத்துப்போடும் அழுக்கைப் போல காணப்பட்டாலும்பின்வாழ்வுக்காக உலகை வெறுத்து ஒதுக்கி தள்ளிடுபலவான்களை வெட்கப்படுத்தவே பெலவீனரை தேவன் தெரிந்துகொண்டாரே (2)ஞானவான்களைப் பைத்தியமாக்கவேபைத்தியங்களை தேவன்...
Continue Reading →

சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டு சிறையில் ஒரு பெண் கைதியின் வாழ்வில் இயேசு

சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டு சிறையில் இருந்த ஒரு பெண் கைதியின் வாழ்வில் இயேசு மாற்றிய விதம்&nb...
Continue Reading →

ஐரோப்பா

ஏசாயா 10 10 தீமையான சட்டங்களை எழுதுகின்ற சட்ட நிபுணர்களுக்கு ஐயோ! அந்தச் சட்டமியற்றுபவர்கள் எழுதும் சட்டங்கள் ஜனங்களது வாழ்வைக் கடுமையாக்குகிறது. 2 அந்தச் சட்ட வல்லுநனர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்குவதில்லை. அவர்கள் ஏழைகளின் உரிமைகளை பறித்துக்கொண்டனர். விதவைகள் மற்றும் அநாதைகளிடமிருந்து...
Continue Reading →

கிறிஸ்தவர்கள் யோகா, தியானம் செய்யலாமா ?

 அருட்தந்தை அவர்களே கிறிஸ்தவர்கள் யோகா, தியானம் செய்யலாமா ?பதில்அன்பரே !யோகா என்பதும், தியானம் என்பதும் உடல், மன கட்டுப்பாட்டிற்கான ஒரு பயிற்சியே. இதில் சமய சாயம் பூச அவசியமில்லை.சில சமய ஆர்வலர்கள், இந்து முறைப்படி யோகா, தியானம் என்றும், கிறிஸ்தவ முறைப்படி யோகா, தியானம் என்றும் பயிற்சிகளை அளிக்கிறார்கள்.இதை...
Continue Reading →

என்றென்றும் நம்பிக்கைக்குரியவர் நம் இயேசு

என்றென்றும் நம்பிக்கைக்குரியவர் நம் இயேசுஎன்றென்றும் நல்லவர் நம்  இயேசுஎன்றென்றும் வல்லவர் நம்  இயேசுஎன்றென்றும் நன்மை செய்பவர்  நம் இயேசுஎன்றென்றும் போதுமானவர்  நம் இயேசுஎன்றென்றும் மாறாதவர் நம் இயேசுஎன்றென்றும் காப்பவர் நம் இயேசுஎன்றென்றும் ராஜாதி ராஜா நம் இயேசுஎன்றென்றும்  கர்த்தாதி...
Continue Reading →