Showing posts with label ஆராதனை. Show all posts
Showing posts with label ஆராதனை. Show all posts

இயேசு உனக்காக வானத்தை தாழ்த்தி இறங்கினவர்

இயேசு உனக்காக வானத்தை தாழ்த்தி இறங்கினவர்

Continue Reading →

ஆவி, ஆத்துமா, சரீரம் இது குறித்து வேதம் சொல்வது என்ன?

ஆவி, ஆத்துமா, சரீரம் இது குறித்து வேதம் சொல்வது என்ன? - அணி சபை செய்தி, மகள் ரெபோக்கா, எம் பி ஏ மாணவி. நாள்- 15-2-2018.

பைபிள் காலேஜ் போகவில்லை, பாஸ்டர் மகளுமல்ல, கல்லூரி மாணவி ரெபேக்கா ஒரு ஆழமான சத்தியத்தை ஆவியானவரின் உதவியுடன் போதிப்பதைப் பாருங்கள். 

அணி சபையில் அத்தனை பேருக்கும் ஆவியானவர் வாய்ப்புத் தருகிறார், அத்தனை பேரையும் வைத்து கற்றுக் கொடுக்கிறார் என்பதற்கு மகள் ரெபெக்காவின் செய்தி ஒரு சாட்சியாகும்.

அத்தனைபேரும் கைதட்டி மகள் ரெபேக்காவைப் பாராட்டுவதைப் பாருங்கள். அணிசபை என்பது ஒரு குடும்பம். இதில் அன்பு இருக்கும் பொறாமை கிடையாது.
Continue Reading →

கீழே விழுவது உண்மையா?

கீழே விழுவது உண்மையா? பாஸ்டரிடம் கேளுங்கள்

Continue Reading →

ஆபிரகாம் பற்றின ஒரு ஆழமான ஆராய்ச்சி - பாகம் 2

ஆபிரகாம் பற்றின ஒரு ஆழமான ஆராய்ச்சி - பாகம் 2

Continue Reading →

ஆபிரகாம் பற்றின ஒரு ஆழமான ஆராய்ச்சி - பாகம் 1

ஆபிரகாம் பற்றின ஒரு ஆழமான ஆராய்ச்சி - பாகம் 1

Continue Reading →

நமது நம்பிக்கைக்கு முன் மாதிரி ஆபிரகாம்

நமது  நம்பிக்கைக்கு முன் மாதிரி ஆபிரகாம்
Continue Reading →

உன்னை எவரும் கொல்ல முடியாது

கத்தர் உன்னை காப்பவர் உன்னை எவரும் கொல்ல முடியாது 
Continue Reading →

இந்த கடவுளுக்கு கண் இல்லையா

இந்த கடவுளுக்கு கண் இல்லையா, கடவுளுக்கு காது இல்லையா
Continue Reading →

நாங்க நல்லா இருக்கணும் ஆண்டவரே

நாங்க நல்லா இருக்கணும் ஆண்டவரே
எங்க குடும்பம் தழைக்கணும் ஆண்டவரே
சரணங்கள்

கடன் தொல்லை தீரணும் ஆண்டவரே – எங்க
கஷ்ட நஷ்டம் மாறணும் ஆண்டவரே
வியாதிப் பிணி நீங்கணும் ஆண்டவரே – நீங்க
நினைக்கிறது நடக்கணும் ஆண்டவரே

வீண் பயங்கள் மாறணும் ஆண்டவரே – எங்க
அறியாமை நீங்கணும் ஆண்டவரே
சண்டை பகை தீரணும் ஆண்டவரே – நீங்க
நினைக்கிறது நடக்கணும் ஆண்டவரே

வேலை தொழில் கிடைக்கணும் ஆண்டவரே – நல்ல
வருமானம் கிடைக்கணும் ஆண்டவரே
செய்யும் தொழில் வளரணும் ஆண்டவரே – நீங்க
நினைக்கிறது நடக்கணும் ஆண்டவரே

 தடைகளெல்லாம் மாறணும் ஆண்டவரே – வீட்டில்
நல்ல காரியம் நடக்கணும் ஆண்டவரே
பேயின் தொல்லை நீங்கணும் ஆண்டவரே – நீங்க
நினைக்கிறது நடக்கணும் ஆண்டவரே

 குடிவெறிகள் நீங்கணும் ஆண்டவரே – எங்க
பாவ மாசு அகலணும் ஆண்டவரே
பற்றெல்லாம் மாறணும் ஆண்டவரே – நீங்க
நினைக்கிறது நடக்கணும் ஆண்டவரே

 அன்பு கொண்டு வாழணும் ஆண்டவரே – நாங்க
ஒன்று கூடி ஜெபிக்கணும் ஆண்டவரே
வேத வசனம் படிக்கணும் ஆண்டவரே – நீங்க
நினைக்கிறது நடக்கணும் ஆண்டவரே

நன்றி  CPM - பாடல்கள்
http://www.catholicpentecostmission.in/CPM_Lyrics%201.html
Continue Reading →

இயேசுவின் பரிசுத்த இரத்தம் ஆராதனை செய்வோம் song


இயேசுவின்  பரிசுத்த    இரத்தம்    ஆராதனை  செய்வோம்


Continue Reading →

ஒருநாளும் விணாகாது நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்

ஒருநாளும் விணாகாது நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்
கத்தரே  உனக்குள்ளே செயலாற்றி மகிழ்கிறார்
அவர் விருப்பம் நீ செய்திட ஆற்றல் தருகிறார்
தொடந்து ஓடு விட்டு விட்டாதே பணி செய்வதை நீ நிறுத்தி விடாதே

ஒருநாளும் விணாகாது நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்
ஒருநாளும் விணாகாது

பிடித்து கொள் ஜீவ வசனம் பிரகாசி கிறிஸ்து ஜேசுவுக்காய்
நெறி கெட்ட சமுதாயத்தில் நீதானே நட்சத்திரம்
தொடந்து ஓடு விட்டு விட்டாதே பணி செய்வதை நீ நிறுத்தி விடாதே

ஒருநாளும் விணாகாது நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்
ஒருநாளும் விணாகாது

அவமானம் நிந்தை எல்லாம் அநுதின உணவு போல 
பழி சொல் எதிர்ப்பு எல்லாம் பெலன் தரும் ஊட்ட சத்து 
Continue Reading →