ஆவிகள் உண்டா? இறந்தவர் ஆவிகள் எங்கே போகின்ன? .ஏன் இந்த உலகத்தில் பலவிதமான தெய்வங்கள் ? அவைகளில் யார் உண்மை தெய்வம் இப்படி பலவிதமான கேள்விகளிற்கு விடை இந்த காணொளிகள்
Showing posts with label இமாம். Show all posts
Showing posts with label இமாம். Show all posts
தீவிரவாதமும் அதில் உள்ள பயங்கரமும்
தீவிரவாதத்தின் மூலம் என்ன அதனை எதிர்கொண்டு வெற்றி பெறுவது எப்படி ?
ஒரு முஸ்லீம் சகோதரனின் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து செய்த அதிசயங்கள்
சகோதரர் அனீஃப் சாலமோன் அவர்களுடைய வாழ்க்கையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செய்த மகத்தான அற்புதங்களை குறித்து அவர் சொல்லும் அற்புத சாட்சி
.
.
இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து இந்து மதத்தில் பரம்பரையாக ஊறிய நாதஸ்வர வித்துவான்
இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தொழில் நிமித்தம் இந்து மதத்தில் பரம்பரையாக ஊறிய 17 வது தலைமுறை பிரபல நாதஸ்வர வித்துவான் பின் நாட்களில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒரு இனிய அனுபவத்தின் அற்புத சாட்சி


