சென்ற இடுகையில் இந்தியாவில் தனது நற்செய்தியை அறிவிக்க தேவன் தெரிந்தது கொண்ட மொழி தமிழ் மொழி என்பதால் நமக்கெல்லாம் பெருமை. இந்தியா என்றால் இந்தி மொழியே பிரதானமாக அனைத்து தளங்களில் பரிந்துரைக்கப்படும். ஆனால் நற்செய்தி ஆரம்பத்தில் தேவன் தமிழ் மொழியைத் தெரிந்தது கொண்டது போல் உலகின் இறுதி காலத்திலும் இந்தியாவில் தமிழ் மொழியையே தேவன் தெரிந்தது கொண்டார். இதோ இந்தளத்தில் இறுதிக்கால தீர்க்கதரிசன செய்திகள் காணப்படுகின்றது. இந்தியக் கொடியின் சின்னத்தின் கீழ் தமிழ் மொழி மட்டுமே காணப்படுகின்றது. எனவே, தமிழர்களாகிய நாம் எமது பொறுப்பை உணர்ந்து தேவன் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்துவதுடன் உங்களுக்கு வேறு மொழி தெரிந்திருந்தால் இத்தளத்தில் உள்ள செய்தியைகளை மொழி பெயர்த்து நற்செய்தி பலரயை செயன்றடைய உதவுங்கள்.
இதோ
இதோ இன்னொரு கிறிஸ்தவ தளம் இங்கும் உலக மொழிகளுடன் தமிழ் காண படுகின்றது நமக்கு பெருமை இங்கே இதோ
0 comments:
Post a Comment