
இலங்கையில் தமிழ் கத்தோலிக்க அருட் தந்தைகள் அவமதிக்க படுவதும் தாக்க படுவதும் சர்வ சாதாரணம் மாகிவிட்டது.10 இற்கு மேற்பட தமிழ் கத்தோலிக்க அருட் தந்தைகள் கொலை செய்ய பட்டதால் அவர்களின் இரத்த பழி இலங்கை அரசாங்கம் மீது உள்ளது காண்க தொடக்கநூல்அதிகாரம் 4. 10. அதற்கு ஆண்டவர், "நீ என்ன...