தேவ மகன் இங்கே பிறந்துள்ளார்
நன்மைகள் பல செய்ய வந்துள்ளார்
கண்ணின் மணி போல காக்க வந்துள்ளார்
மக்களினத்தை மீட்க வந்துள்ளார்
பாவங்களை போகக வந்துள்ளார்
சிறு குடிலில் பிறந்துள்ளார்
ஏழையின் வடிவில் பிறந்துள்ளார்
ஒளியினை கொண்டு வருகின்றார்
மன்னாதி மன்னன் பிறந்துள்ளார்
குதுகலமாக கொண்டாடுவோம்
புத்தம் புதிய சிந்தையுடன்
மன்னாதி மன்னனை
போற்றி புகழ்ந்டுவோம் .
என் வலைப்பூவில் வருகை தரும்
வாசகர்களுக்கு பிறக்கும் இயேசு பாலன்
உங்கள் இல்லங்களிலும்,
உள்ளங்களிலும் நிறை ஆசீரும்
அருளும் வழங்குவாராக.
உங்கள் அனைவருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment