
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்நன்மைகள் ஏராளம் -- 2நம்புகிறேன் நம்புகிறேன் நம்பத்தக்க தகப்பனே -- 2நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்நன்மைகள் ஏராளம் -- 21.மனிதரின் சூழ்ச்சியினின்றுமறைத்துக் காத்துக்கொள்வீர் -- 2நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுகள்அணுகாமல் காப்பாற்றுவீர் -- 2நம்புகிறேன் நம்புகிறேன் நம்பத்தக்க...