
"THE BIBLICAL CHURCH"Rev.Fr.R.John Josephசமயங்களும் - கடவுளும் :உலகில் நாம் காணும், எல்லா சமயங்களும், கடவுளை மையமாகக் கொண்டவை.மக்களுக்கும், கடவுளுக்கும் இடையே பாலமாக அமைவதே, சமயங்கள்.மக்கள், கடவுளோடிருக்கவும், கடவுளை அடையவும், வழிகளை சொல்லிக் கொடுப்பதே, சமயங்களின் பணி.கடவுளும் - அனுபவமும் (உற்றறிவும்...