ஜெருசலேம் சமாதானதுக்காக வேண்டிகொள்ளுகள்


தொடர்ந்து ஜெருசலேம் சமாதானதுக்காக வேண்டிகொள்ளுகள் உங்களது செபத்தினால் நமது தேவனாகிய கத்தர் உலகமே வியக்கும் படியாக தனது பிள்ளைகளுக்காக யுத்தம் செய்வார்.
யாத்திராகமம் 14:14; Exodus 14:14
கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்.  

உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.
உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.
- லேவிய‌ராக‌ம‌ம் 26:7,8

0 comments:

Post a Comment