
இந்த தொடரில் ஓரின சேர்க்கை பாவமும் அதில் உள்ள இரகசியம் என்ன? என்பதை விரிவாக எனக்கு தெரிந்த வகையில் ஆராய்கிறேன் . இந்த இரகிசியத்தை அறிந்துகொள்ள படைப்பின் தொடக்கத்தில் இருந்து தொடங்குவது சால சிறந்ததுஆதியாகமம் 2 அதிகாரம் 18. பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை...