ஒருநாளும் விணாகாது நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்

கத்தரே  உனக்குள்ளே செயலாற்றி மகிழ்கிறார்
அவர் விருப்பம் நீ செய்திட ஆற்றல் தருகிறார்
தொடந்து ஓடு விட்டு விட்டாதே பணி செய்வதை நீ நிறுத்தி விடாதே

ஒருநாளும் விணாகாது நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்
ஒருநாளும் விணாகாது

பிடித்து கொள் ஜீவ வசனம் பிரகாசி கிறிஸ்து ஜேசுவுக்காய்
நெறி கெட்ட சமுதாயத்தில் நீதானே நட்சத்திரம்
தொடந்து ஓடு விட்டு விட்டாதே பணி செய்வதை நீ நிறுத்தி விடாதே

ஒருநாளும் விணாகாது நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்
ஒருநாளும் விணாகாது

அவமானம் நிந்தை எல்லாம் அநுதின உணவு போல 
பழி சொல் எதிர்ப்பு எல்லாம் பெலன் தரும் ஊட்ட சத்து 

0 comments:

Post a Comment