
தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்சேர்வதே என் ஆவல் பூமியில்.மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்கோவே, தொங்க நேரிடினும்ஆவலாய் உம்மண்டை சேர்வேன்யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டுஇராவில் இருள் வந்து மூடிடதூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன்,...