உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்

உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன் 
அன்பே அன்பே எங்குள்ளதோ 
அங்கே அங்கே நான் இருப்பன் 
ஒளியின் இதயத்தை தேடுகிறேன் 
அன்பு உள்ளத்தை தேடுகிறேன் 
எங்கும் எங்கும் உள்ளவரே 
அன்பை அன்பை கொடுப்பவரை 
தேடினேன் தேடியும் கண்டுகொண்டேன் 
என் அருமை ஜேசு ராஜாவை 
காலங்கள் மாறலாம் நேரங்கள் மாறலாம் 
குணங்கள் மாறலாம் வழிகள் மாறலாம் 
நன்றி http://aseervatha.blogspot.com/
எப்போதும் மாறாத ஒருவர் இயேசு ஒருவரே

0 comments:

Post a Comment