வணக்கம் என் இனிய வாசகர்களுக்கு,
எனது வலைபூவிற்க்கு Domain Name பரிசாக கிடைத்துள்ளது. இன்றில் இருந்து http://www.tamounaku.com/ எனும் பெயரில் எனது வலைப்பூ செயல்படும் என்பதை மகிழ்ச்சியூடன் தெரிவித்து கொள்கிறேன் .அனத்துக்கும் மேலாக இந்த பரிசு கிடைக்க கிருபை தந்த இயேசுவுக்கு நன்றி டொமைன் பரிசகாக தந்த தமிழ் களஞ்சியம் திரட்டிக்கு. எமது வாசகர்களின் சார்பாகவும் எனது சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அத்துடன் இந்த Domain எனது வலிப்பூவில் இணைக்க தொழில்நுட்ப உதவி செய்த திரு சக்திதாசன் அவர்களிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நீங்கள் வலைப்பூ வைத்து உள்ளீர்களா? உங்களுக்கும் இந்த பரிசு கண்டிப்பாக கிடைக்கும். பின்வரும் வழிமுறையை பயன்படுத்தி நீங்களும் Apply செய்யுங்கள்.
தமிழ் களஞ்சியம் திரட்டி வழங்கும் அதிரடி Domain பரிசு திருவிழா!
நமது தமிழ் களஞ்சியம் திரட்டி பதிவர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து புதிய வசதிகளையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. கடந்த சில வாரங்களாக சிறந்த பதிவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி வருகிறது. அதனை பின்தொடரும் வகையில் இந்த அதிரடி domain பரிசு திருவிழா.
பல வலைப்பதிவர்கள் தங்களின் வலைப்பதிவுக்கு Domain Name பதிவு செய்யாமல் Blogger கொடுக்கும் இலவச பெயரையே வைத்துள்ளார்கள். இதனால் அவர்களின் வலைப்பதிவு உடனடியாக Google, Yahoo, Bing போன்ற தேடல்களில் கிடைப்பதில்லை. இதனால் வலைப்பதிவு பலரை எளிதில் சென்றடைவதில்லை. Domain Name பதிவு செய்யப்பட்ட வலைப்பதிவானது எளிதில் தேடல்களில் கிடைப்பதுடன் உங்களின் வலைப்பதிவின் அடையாளமாகவும் இருக்கும்.
Domain Name இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் தமிழ் களஞ்சியம் திரட்டி பதிவர்களுக்கு Domain Name பரிசாக ஒரு வருடத்திற்கு முற்றிலும் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே உங்களுக்கு Domain Name தேவையெனில் admin@tamilkalanchiyam.com என்ற மின்னஞ்சலுக்கு,
உங்கள் பெயர் :
உங்களின் தளத்தின் பெயர் :
உங்களின் ஈமெயில் முகவரி:
பூர்த்தி செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
-------------------------------------
நிபந்தனைகள்:
1. நீங்கள் தமிழ் வலைப்பதிவு வைத்திருக்க வேண்டும்.
2. தமிழ் களஞ்சியம் திரட்டியில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
3. பரிசாக Domain Name ஒரு வருடத்திற்கு வழங்கப்படும். அதன் பிறகு நீங்கள் Renew செய்துக் கொள்ள வேண்டும்.
4. Domain Name .in என்பதில் மட்டுமே வழங்கப்படும்.
5. உங்களுக்குத் தேவையான பெயர் .in - ல் available ஆக இருக்க வேண்டும்.
6. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான Domain Names மட்டுமே வழங்கப்படும். எனவே முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.
7. ஒரு உறுபினருக்கு அதிகபட்சமாக 2 Domain மேல் பரிசாக தரப்பட மாட்டது.
8. இச்சலுகை குறுகிய காலத்திருக்கு மற்றும் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே, எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படும். ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் இந்த வாய்ப்பு முடிவடைகிறது.
---------------------------------------
பதிவர்களுக்கு தமிழ் களஞ்சியம் திரட்டி புதுப் புது வசதிகளையும் சலுகைகளையும் எப்போதும் வழங்கி கொண்டே இருக்கும்.
தமிழ் களஞ்சியம் திரட்டிக்கு உங்களின் ஆதரவு என்றும் தேவை.
நன்றி.
மேலும் விவரங்களுக்கு - www.tamilkalanchiyam.com

0 comments:
Post a Comment