மனிதா நீ ஏன் வரதட்ச்சனை கேட்கின்றாய் ?

கடவுள்  அனைத்தையும் இலவசமாக  படைத்தார்.
மனிதனுக்கு விலை இல்லை
மனிதனால் தான் விலை நிர்ணயம் செய்யபடுகிறது
இயேசப்பா தன்னுடைய விலை  ஏறபட்ட இரத்தத்தை  சிந்தி  தனது இரட்சிப்பை
இலவசமாக  தந்தார்.
மனிதா நீ ஏன்  வரதட்ச்சனை கேட்கின்றாய் ?

0 comments:

Post a Comment