இலங்கை தமிழர் பிரச்சனையை அறியாத தமிழர் இருக்க முடியாது 2009 இனபடுகொலையில் முடிந்த தமிழர் போராட்டம் தம்மை ஜனநாயகவாதிகளாக காட்டி கொள்பவர்கள் தேர்தல் வந்தால் மிகுந்த தமிழ்பற்றாளர் போல உணர்ச்சியை துண்டும் வீர் வசனம் பேசி தேர்தலில் வெற்றி பெற்று விட்டதும் சிங்கள அரசின் மற்றும் உலக வல்லாதிக்க சக்திகளின் சலுகைகளை பெற்று கொண்டு நடந்த கொடுமைகளை உண்மையுடன் கூறினால் அவர்கள் மனம் பாதிக்கும் எனவே தங்கள் எஜமானருக்கு
இராஜ தந்திரம் என்ற பெயரால் ஜால்ரா போடுவதுடன் உலக நாடுளுக்கு பயணம் செய்து இலங்கை அரசுக்காக பரிந்து பேசி வருகின்றமை மிகுந்த வேதனையான உண்மை. இவர்களை யாரரவது கோள்வி கேட்டால் ஐநா இலங்கை சார்பாக தீர்மானம் போட்டதால் அத்துடன் உலக நாடுகள் எல்லாம் இலங்கை சார்பாகவும் தமிழருக்கு எதிராகவும் உள்ளது உலகத்தை எதிர்பவர் யாரு எனவே இணங்கி போவதை தவிர வேறு வழி இல்லை என்பார்கள் இந்த பதிவின் நோக்கம் அரசியல் அல்ல வேதம் சொல்லும் படி வர போகும் சர்வதிகாரியான அண்டிகிறிஸ்ட் (AntiChrist)அவன் இது வரை உலகம் கண்டிராத பயங்கரமான சர்வதிகார ஆட்சி நடத்துவான் அப்போது மக்கள் எல்லாரும் உலக அதிகாரம் இவன் கையில் இருகின்றது எனவே இவனை எதிர்பவர் யார் என அவனை எல்லாரும் வணகுவார்கள்.
வெளிப்படுத்துதல் 13 அதிகாரம்3, 4
3. அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி,
4. அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்.
எனவே இலங்கை ஜனநாயகவாதிகளின் பேச்சில் இருந்து எப்படி அந்நாட்களில் வேத வசனம் நிறைவேறும் என்று நம்மால் உணர கூடியதாக உள்ளது

0 comments:
Post a Comment